ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள் கூட்டம்
ஏர்
மார்ஷல் திரு.எஸ் .குமார் அவர்கள்
(விமான
படை வீரர்களுக்கான உயர் அதிகாரி)
விமான
படை தலைமை அலுவலகம் புது டெல்லியில் இருந்து
பாண்டிசேரி
வருகை தர உள்ளார்கள். அச்சமயம் ஒய்வு
பெற்ற விமான படை வீரர்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்.
: பாண்டிச்சேரி பல் கலை கழகம்
நாள்:
01.10.2014
நேரம்:
காலை 09.30 மணிக்கு.
அவ்வமயம்
அருகிலுள்ள ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள்
அனைவரும்
குடும்பத்துடன் கலந்துகொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள்.
தங்கள்
நிறை குறைகளை ஒரு உயர் அதிகாரிக்கு
எடுத்து
சொல்ல ஓர் அறிய சந்தர்ப்பம் இது.
அனைவரும்
கலந்துகொண்டு பயன் பெறுமாறு
பாண்டிச்சேரி
ஒய்வு பெற்ற விமான படை வீரர்கள் சங்க
செயலாளர் கேட்டு கொள்கிறார்கள்.
திரு:G.கார்த்திகேசன்.
தொலைபேசி:9345452483
04132253525

No comments:
Post a Comment