Tuesday 11 April 2017

பிடித்தம் செய்த வருமான வரியை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்




பிடித்தம் செய்த வருமான வரியை திரும்ப பெற 
என்ன செய்ய வேண்டும் 

இந்த நிதியாண்டில் சாதாரண ராணுவ பென்சனர்களுக்கு, அதிகமான வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்கு 
பிடித்தம் செய்த வரியை திரும்ப பெற 
 எக்ஸ் வெல் அறக்கட்டளை 
வேண்டிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறது.

எனவே கீழ் கண்ட உங்கள் முழு விவரத்துடன் எங்களை தொடர்புகொண்டால்
பிடித்தம் செய்த வரியை திரும்ப பெற வேண்டிய உதவிகள் செய்யப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய தகவல்கள்.


PARTICULARS OF THE PENSIONER
1. Name of the Pensioner:
2. Mobile No.
3. Pan No.
4. Permanent Address
5.Rank
6. Qualifying Service
7. Group
8. Date of Retirement.
9. Present Pension
10. Name of Bank and Branch.
11. Account No.
12. Amount of DL 33 Arrears Received:
13. Amount of Last instalment of OROP Arrears received.
14. Amount of 7 CPC arrears received.
15. Total Tax deducted by bank.

SEND THE ABOVE INFORMATION TO

 EXWEL TRUST, 3D ST.MARK ST. SAMATHANAPURAM, TIRUNELVELI 627002.  Email: esmwelfare@yahoo.in
Phone:04622575380 and Mobile:9894152959

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...