Wednesday 2 January 2019

எக்ஸ் வெல் அறக்கட்டளை 13வது ஆண்டு விழா




எக்ஸ் வெல் அறக்கட்டளை
13வது ஆண்டு விழா
நிகழ்ச்சி நிரல்
தலைமை
Sgt.R.செல்லப்பா அவர்கள், நிர்வாக  அறங்காவலர்.

காலை 10 மணி     ..                 ..                 ..இறை வணக்கம்.
அஞ்சலி       ..                 ..        ..                 t.t.Col.Smt.Valliammal S Ramiah BDO
வரவேற்புரை  மற்றும்     ..        ..        .         Flt.Lt. M. பாக்கிய.நடராஜன் அவர்கள்.
அறக்கட்டளையின் சேவை       ..                 .
காலை மணி 10.30  “A GUIDE TO DEFENCE PENSION “புத்தக வெளியீடு
வெளியிடுபவர்:    ..                 ..                 Sgt. C. Muthukrishnan
முதல் பிரதியை பெறுபவர்                 ..                 MWO Thangaraj (Retd.)

காலை 11.00 மணி.எக்ஸ் வெல் அறக்கட்டளை கல்வி நிதி உதவி வழங்குபவர்கள்

Sgt.C. முத்து கிருஷ்ணன்  Sgt R. செல்லப்பா  அவர்கள்.

1, செல்வன்.சண்முகம்,  S/O பாண்டித்துரை
2. செல்வி.S.நாக கீர்த்தனா , D/O சாந்த சுரேஷ்.
3. செல்வி.S, B.S.சங்கரி , D/o பார்த்த சாரதி.
4.செல்வி ஸ்ரீ நங்கமுத்து பவானி. D/o காளியப்பன்.
5., செல்வி.E. சந்தியா   D/o இசக்கி துரை
6. செல்வன். E. செல்வ மகாராஜன் , s/.o இசக்கி துரை
7. Selvan P.Manikandan  S/O V Paramasivan.
8. Selvi B. Aakalya, D/O   Sri Balan.
9. Selvi Mathi, d/O  Smt.Anandhi.
10. Smt. Thanaramu  W/O Mr.Ramu
Help to Differently abled children.
1. Selvi Abarna, D/O Marichamy,
2. ________________________________________

 WATER FILTER GIFT TO DR.MALAVIYA MIDDLE  SCHOOL,  ALWARTIRUNAGARI.
BY SGT.R.CHELLAPPA (MANAGING TRUSTEE)
TO CPL.VELU, SCHOOL CORRESPONDENT.

Morning  11.30 நெல்லை தாயம்மை அம்மாள் நடு நிலை பள்ளி மாணவர்களின்
                             கலை நிகழ்ச்சி.

Morning 11.45 Lecture by Dr.G.Ramanujam, M.D.
Noon 12.00  Honouring the Guests
1. Sri M.Ganesh kumar, Correspondent, Thayammai ammal Middle School, Tvl Town
2. Smt.A.Alagu Lakshmi H.M.  Thayammai Ammal Middle School Tvl. Town.
3. Smt. S.Manju, Teacher,  Thayammai Ammal Middle School, TVL Town.
4. Gifts to Dance Students.

சிறப்பு விருந்தினரை கௌரவித்தல்
1. Nb.Sub. S.திருநாவுகரசு. .... Flt.Lt.M.P.நடராஜன்.
2. Hav. லக்ஷ்மணன்           .....Sgt.R.செல்லப்பா .

மதியம 12.15  ராணுவ பென்ஷன் பற்றி விளக்கம்.  Sgt.R.Chellapa and Sgt.S.Kanthiah.  
Morning 12.30:  Will and  Marriage registration act. by Sri.K.Ganapathy, Retd. Sub Registrar.
Meditation Practice: By Smt. Laxmi.

முதியோர்களை கௌரவித்தல்
1. Sri Sudalai Muthu Thevar
2. Sri. Subbiah Ayyanu.
3. Sri. Durai Pandian
4. Sri Isaac Jothi Mani.
5. Smt.Parvathi Ammal
6. Smt.Therasa Ammal
7. Mrs. Sub.Pandithurai,
8. Hon.Capt.Chelladurai
9. Hon Fg.Offr. Sivasubramanian
10. Sri R. Esakki
                        
மதியம் 01.30   Lunch SPONSORED BY HAV.LAKSHMANAN AND FAMILY

After Lunch
at 02.30:   Introduction to Hundai Cars  By Nb.Sub.  Lawrence.
at 03.00   Introduction to Maruthi Cards by __________________________________

Vote of Thanaks by Flt.Lt.Packia Natarajan.
----------------------------------------------------------------------------------------------------------

நிகழ்ச்சி தொகுப்பாளர்: திரு. FLT.LT. Packia Natarajan
உதவி தொகுப்பாளர்: .....................................









                                     




Tuesday 10 April 2018

WAIVER OF SIGNATURE/ ATTESTATION FROM PDA/ BANKS




WAIVER OF PDA’S SIGNATURE IN SOME CLAIM  APPLICATIONS.

Of late, it has come to our knowledge  that our veterans and family pensioners are facing difficulty in obtaining signature / attestation from  PDAs.

1.       They say , we do not have your particulars/ documents  like PPO, Discharge book , which are held with CPPC.  Hence, we can not confirm the particulars furnished by you.  We can send it to our CPPC and get it confirmed.  If at all they sign, it is with  half heartedly.

+The affected  cases are:

2.     Endorsement of Family pension
3.     Re- Computation/  Broad banding of Disability Element.
4.      LTA  certificate

In the above applications, we give the required / available particulars from our Discharge book and PPO   and Bank pass book.  These documents are readily available with the pensioners/ family pensioners. It can be easily verified by the PDA. But  they want to confirm with the Documents available with CPPC.
Note:
   We feel, the PDA has no role to play here . whatever  particulars furnished  are from the documents only  which are available in the Respective Record Office, hence PDA need not come into the picture.
Same way in case of  LTA certificates,   it  may be accepted with self declaration instead of PDA  certifying that the LTA is paid / not paid from  so and so date.

So, only the pensioner has to declare that the correctness of his particulars, thus  avoiding to approaching the PDA for confirming the given particulars.

Hence, signature of PDA  in the Annexure/ formats / LTA certificate may be removed /  waived.
Only Self declaration should be accepted  with the copies  of Discharge book and PPO and bank pass book

We Request all our ESM Associations / Organisations  to take up these points  to Apex level/  MOD  for waiver of  Signature of PDAs in such applications.,
+

Tuesday 11 April 2017

பிடித்தம் செய்த வருமான வரியை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்




பிடித்தம் செய்த வருமான வரியை திரும்ப பெற 
என்ன செய்ய வேண்டும் 

இந்த நிதியாண்டில் சாதாரண ராணுவ பென்சனர்களுக்கு, அதிகமான வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்கு 
பிடித்தம் செய்த வரியை திரும்ப பெற 
 எக்ஸ் வெல் அறக்கட்டளை 
வேண்டிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறது.

எனவே கீழ் கண்ட உங்கள் முழு விவரத்துடன் எங்களை தொடர்புகொண்டால்
பிடித்தம் செய்த வரியை திரும்ப பெற வேண்டிய உதவிகள் செய்யப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய தகவல்கள்.


PARTICULARS OF THE PENSIONER
1. Name of the Pensioner:
2. Mobile No.
3. Pan No.
4. Permanent Address
5.Rank
6. Qualifying Service
7. Group
8. Date of Retirement.
9. Present Pension
10. Name of Bank and Branch.
11. Account No.
12. Amount of DL 33 Arrears Received:
13. Amount of Last instalment of OROP Arrears received.
14. Amount of 7 CPC arrears received.
15. Total Tax deducted by bank.

SEND THE ABOVE INFORMATION TO

 EXWEL TRUST, 3D ST.MARK ST. SAMATHANAPURAM, TIRUNELVELI 627002.  Email: esmwelfare@yahoo.in
Phone:04622575380 and Mobile:9894152959

Monday 6 February 2017

வருமான வரியும் ராணுவ பென்சனர்களும்


வருமான வரியும் ராணுவ பென்சனர்களும்

சாதாரணமாக ஒரு சிப்பாய்க்கு வருமான வரி பிடித்தம் செய்ய வாய்ப்பே இல்லை.  ஆனால் 2016-17 நிதியாண்டில் சில பென்சன் அரியர் வழங்கப்பட்டதால் இந்த வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான பென்சனர்களிடம் பான் எண் இல்லாத காரணத்தால் வருமான வரி 20% சதவீத அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக பான் கார்டு பெற்று வரும் ஏப்ரல் மாதத்தில் படிவம் 10E யும் வருமான வரி கணக்கும் தாக்கல் செய்தால், பிடித்தம் செய்யப்பட்ட வரி திருப்பி கொடுக்கப்படும்.

ஆகவே அனைவரும் பான் கார்டு பெற்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  

இது சம்மந்தமான உதவி தேவைபடுவோர் எக்ஸ் வெல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம். தொலை பேசி : 0462-2575380.

Saturday 31 December 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்






நாளை மலரும் புதிய ஆண்டு 2017 
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 
வேண்டியவைகளை வழங்கி 
மகிழ்ச்சியுடன்  வைத்திருக்க  வேண்டுகிறேன்.

 

Saturday 10 December 2016



 

எக்ஸ் வெல் அறக்கட்டழையின்11 ஆவது ஆண்டு விழா
18.12.2016 அன்று சாந்தி நகரில் உள்ள
மணி மஹாலில் வைத்து நடை பெரும்.
அவ்வமயம் கல்வியில் சிறந்து விளங்கும்
நமது முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு
பரிசுகள் வழங்கப்படும்.
எனவே கடந்த 2016 ம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் 400 மற்றும் 1000 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் விண்ணப்பங்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ், படை விலகல் சான்றிதழ் மற்றும் ஒரு புகைப்படமும் இணைத்து 14.12.2016 க்குள் அனுப்பவும்.
முகவரி
எக்ஸ் வெல் அறக்கட்டளை
3D/4 புனித மார்க் தெரு,
புனித ஜான்ஸ் பள்ளி சாலை,
சமாதானபுரம், பாளையம்கோட்டை
திருநெல்வேலி 627002.
தொலைபேசி.0462-2575380

நல்ல பல நிகழ்சிகள் உண்டு.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்.

உங்கள் வருகையை எங்களுக்கு தொலைபேசி மூலம் 
தெரிவிக்கவும்.
தொலைபேசி: 0462-2575380, 9894125019
அனைவருக்கு மதிய உணவு உண்டு.








எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...