Showing posts with label ஜகந்நாதன். Show all posts
Showing posts with label ஜகந்நாதன். Show all posts

Monday, 3 September 2012

வாசகர் ஜகந்நாதன் எழுதுகிறார்



தஞ்சாவூரில் இருந்து Sgt. ஜகந்நாதன் எழுதுகிறார்,

பாரத ஸ்டேட் வங்கி ஒரு ராணுவ பென்சனர் Hav.சுந்தர்ராஜ் என்பருக்கு பல ஆண்டுகளாக குறைந்த பென்சன் கொடுத்து வந்துள்ளது.  காரணம் என்னவென்று பார்க்கும் போது அவர் சர்வீஸ் 20.5  என்பதற்கு பதிலாக 20 ஆண்டுகள் என கணக்கிட்டு பென்சன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை பல முறை வங்கிக்கு (SBI CPPC, CHENNAI) அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.  தகவல் உரிமை சட்டத்தின் மூலமும் எந்த பதிலும் இல்லை.  இப்போது மேல் முறையீடு போக வேண்டிய நிலை உள்ளது.

பாரம்பரிய மிக்க நாட்டின் ஒரு பெரிய வங்கி இப்படி நடந்து கொள்வது சரியில்லை.  வங்கிகள் ஒவ்வொரு பென்சனருக்கும் மாதந்திர பென்சன் பட்டியல் வழங்கவேண்டும்.  
பாரத  ஸ்டேட் வங்கி பென்சன் சேவையின் 
தரத்தை உயர்த்தவேண்டும்.
புகார்களை உடனே கவனிக்க வேண்டும்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...