Thursday 10 March 2016

பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 15 ல் ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்கும்




பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 15 ல் ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்கும்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் ஒன் ரேங்க் ஒன் பென்சன் அரியர் தொகை மார்ச் 15 ல் பாரத ஸ்டேட் வங்கி அனைவருக்கும் வழங்கும் என செய்திகள் வந்துள்ளன. மற்ற வங்கிகளும் இதை தொடர்ந்து செயல்படுத்தும் என எதிபார்க்கப்படுகிறது..
ஒவ்வொரு குடும்ப பென்சனருக்கும் குறைந்தது Rs.21,315 கொடுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.  உங்கள் அரியர் தொகையை சரிபார்க்க கீழ் கண்ட இணைய தளத்திற்கு சென்று சரி பார்த்துக்கொள்ளவும்.  (use Firefox browser)
முன்னாள் ராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த இணைய தளத்தை
நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...