Friday 1 March 2013

வேலை வாய்ப்பு




சென்னை எக்ஸ் சர்விஸ் மென் ஹெல்ப் லைன் சென்டரில் வேலை வாய்ப்பு

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 
இயங்கி வரும்
முன்னாள் இராணுவத்தினர் உதவி மையத்தில்,
(Ex-servicemen Helpline Centre, Fort St. George,
Chennai -9)
உதவியாளர் பணிக்கு (Office Assistants, Clerks, Computer Operators) விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
45 வயதுக்கு குறைந்த முன்னாள் இராணுவத்தினர்
கோட்டை அலுவலகத்துக்கு 04.03.2013 அன்று
காலை 9 மணிக்கு நேரில் வரவும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்
 Hon.Capt.David
  044-25675236
 நல்ல சம்பளத்தில் காவலர் பணிக்கும் 
ஆட்கள் தேவை 
 

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...