லெப்.ஜென.எஸ்.பட்டபுராமன் (ஓய்வு) |
“ராணுவ தீர்ப்பாயங்கள் உதயமானபின்
எழுந்த பிரதிபலிப்புக்கள், பாதிப்புக்கள்”
(Reflections - Impact of coming into force of AFT Act 2007)
By Lt.Gen.S.Pattabhiraman (Retd.)
என்ற தலைப்பில் எழுதி இணைய தளத்தில்
இலவசமாக வெளியிட்டவர்
நம் மதிப்பிற்குரிய லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு)
திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள்.
சென்னை ராணுவ தீர்ப்பாயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான
திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள் தான் தீர்ப்பாயத்தில் பணி
புரிந்த
காலத்தின் அனுபவங்களை மிகவும் அருமையாக எழுதி
வரும் காலத்தில் நீதி தேடி அலையும் சாதாரண படை வீரர்களுக்கு
நல்லதோர் வழிகாட்டியாக அமைந்துள்ள அன்னாரின்
பெருந்தன்மையை விவரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை.
நீதி தேடி அலையும் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும், இந்த நிர்வாக
நீதிபதியின் அனுபவங்களின் தொகுப்பு ஓர் அரிய
பொக்கிஷமாகும்.
நல்ல பல ராணுவ நல சங்கங்கள் இந்த
தொகுப்பை படித்து, வழிகாட்ட வேண்டும்.
ஆங்கிலத்தில் உள்ள இந்த தொகுப்பு இணைய தளத்தில்
கீழ்க்கண்ட வலைப்பதிவில் கிடைக்கிறது.
இந்த தொகுப்பை எழுதிய திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள்
அனுமதியுடன் விரைவில் தமிழில் வெளியிட
முயற்ச்சிகள் மேற்கொள்ள படுகிறது.
திரு.பட்டாபிராமன் அவர்களுக்கு எமது
மனமார்ந்த பாராட்டுக்கள் .
No comments:
Post a Comment