தமிழ் பேசும் முன்னாள், இந்நாள்படை வீரர்களின் நல்வாழ்வுக்கான ஓர் வலை பதிவு.
நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்கத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும்.
"தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம் வந்துவிட்டது. அவசியம் படிக்கவும்.
Wednesday, 5 September 2012
ஆபீசெர்களின் ரேங்க் பே கேஸ் வெற்றி.
ரேங்க் பே கேஸ் வெற்றி.
ரேங்க் பே என்பதை அடிப்படை சம்பளத்தில் ஒரு பாகமாக கருதி 01.01.86 முதல் மறு கணக்கிட்டு அர்ரியர்ஸ் 01.01.2006 முதல் வழங்கும்படி
மாண்புமிகு உச்ச நீதி மன்றம் 04.09.2012 அன்று தீர்ப்பு
No comments:
Post a Comment