மேம்படுத்தப்பட்ட பென்சன் விவரங்கள்
“சுவிகியா” மென் பொருளில் தற்போது கிடைக்கிறது.
இராணுவ பென்ஷனை தெரிந்து கொள்ள உதவும் மென் பொருள் “சுவிகியா”. இதை உருவாக்கியவர்கள் இராணுவ பென்சன் தலைமை கணக்கதிகாரியான (Controller General of Defence Accounts, New
Delhi).
இராணுவ பென்சனர்களுக்கு நெடுங்கால தேவையாக இருந்த
இந்த
இந்த மென் பொருளை உருவாக்கிய CGDA க்கு
எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இது CDGA
வின் இணைய தளமான www.cgda.nic.in இல் கிடைக்கிறது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பென்சன்
விவரங்கள் இந்த மென் பொருளில் இணைக்கப்பட்டு
24.09.2012 முதல் கொடுக்கவேண்டிய
கூடுதல் பென்ஷனை இந்த மென்பொருள் தெரிவிக்கிறது.
குறுகிய காலத்தில் இதை உருவாக்கி அதை இணைய தளத்தில்
அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட்ட
இராணுவ கணக்கதிகாரிகளுக்கு
எமது மனமார்ந்த நன்றி.
இந்த மென் பொருள் மூலம் எவ்வாறு உங்கள் பென்ஷனை
தெரிந்து
கொள்ளலாம் என்பதை எமது பென்சன் வழிகாட்டி புத்தகத்தில்
தெளிவாக கொடுத்துள்ளோம். இந்த புத்தகத்தை
அனைவரும் வாங்கி
படித்து, ஒவ்வொரு பென்சனரும் தனக்கு எவ்வளவு பென்சன்
கிடைக்க வேண்டும் என்பதை தெரிந்து அதை அச்சிட்டு
வைத்துகொள்வது
நல்லது.
இது ஒரு அறிய வாய்ப்பு.
No comments:
Post a Comment