முன்னாள் படை வீரர் தகுதி
(Ex-servicemen Status to Ex-recruits)
இராணுவத்தில் சேர்ந்து
பயிர்ச்சியின்போது காயம் பட்டு, மருத்துவ குழுவால் இராணுவ பணிக்கு தகுதி இல்லாமல்
இயலாமை பென்சனுடன் வெளி வந்தவர்கள்
(Ex-Recruits boarded out or relieved on medical
ground and granted medical disability pension)
இனிமேல் “முன்னாள் படை வீரர்”களாக கருதப்படுவார்கள்.
இவர்களுக்கு மற்ற முன்னாள் படை
வீரர்களிப்போல் வேலைவாய்ப்பில்
அனைத்து முன்னுரிமைகளும்
வழங்கப்படும்.
இந்த சலுகை முன்னர் இவர்களுக்கு
வழங்கப்படாமல்
இருந்தது. சமீபத்தில் 04.10.2012 இல் வெளிவந்த அரசு
அறிவிப்பு
இவர்களுக்கு “எக்ஸ் சர்விஸ் மென்”
அந்தஸ்தையும்
வேலை வாய்ப்பையும் வழங்கும் என்பது
நல்ல செய்தி.
இந்த அரசு அறிவிப்பை பெற
இந்த அரசு அறிவிப்பை
பல நண்பர்கள் என்னிடம் கேட்டதால்
இது வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment