நீங்கள்
ஆவலுடன் எதிர்பார்த்த பென்சன் ஆணைகள்
17.01.2013 இராணுவ அமைச்சகத்தால் வெளியிட பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்
இதன் பலன்கள் 24.9.2012 முதல் கிடைக்கும்.
இரண்டு குடும்ப பென்சன் 24.9.2012 முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.
பென்சனிலும், குடும்ப பென்சனிலும் சில மாற்றங்கள்
பயன் தரும் வகையில் உள்ளன.
இயலாமை பென்சன், போர் காய பென்சனில்
சில மாற்றங்கள் உள்ளன.
மொத்தத்தில் நாம் மகிழ்ச்சியுடன்
வரவேற்கவேண்டிய ஒன்று.
முழு விபரங்களுக்கு
www.indianmilitary.info என்ற தளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment