மேம்படுத்தப்பட்ட ECHS கார்டு
(Upgraded ECHS Card)
முன்னாள்
இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்ட சிகிச்சை உறுப்பினர்களுக்கு அகில இந்திய
அளவில் விருவுபடுத்த படுவதால், (PAN INDIA) ECHS மெம்பர்கள் அனைவரும் புதிய
மேம்படுத்தப்பட்ட கார்டு வாங்க வேண்டும். இந்த புதிய கார்டு பெற தேவையானவை :-
1. ஒவ்வொரு
பயனாளிக்கும் இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ வேண்டும். (பின் புறத்தில் சிவப்பு நிறம் வேண்டும் )
(WITH RED BACKGROUND) .
2.ஒவ்வொரு கார்டுக்கும்
Rs.135/- வங்கி வரைவோலை, அந்தந்த வட்டார அலுவலத்தின் பெயரில் எடுக்க வேண்டும். (In
the name of the Regional Centre).
3. பழைய
கார்டின் போட்டோ நகல் இணைக்க வேண்டும்.
4. ECHS கார்டை
மேம்படுத்த தேவையான விண்ணப்ப படிவம் பாலி கிளினிக்கில் கிடைக்கும். தேவையானால் இங்கே கிளிக் செய்தும்
பெற்றுக்கொள்ளலாம்.
5. இதுவரை இந்த
திட்டத்தில் சேராதவர்கள், புதியதாக சேர
விரும்பினால், உரிய விண்ணப்பத்துடன் கட்டணத்தையும் முறையாக செலுத்தி ரசீது பெற்ற
பின், கார்டு வரும் வரை அந்த ரசீதின்
அடிப்படையில் சிகிட்சை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்க படுகிறது.
No comments:
Post a Comment