Wednesday, 2 November 2016

ராணுவ பென்சனர்களுக்கான ஏழாவது ஊதிய கமிசன் அரசாணைகள்


ராணுவ பென்சனர்களுக்கான ஏழாவது ஊதிய கமிசன் அரசாணைகள் 
29.10.2016 அன்று வெளி வந்து விட்டது.
இதன் பயன்கள் 1.1.2016 அமுல் படுத்தப்படும்.

முக்கிய அம்சங்கள் 

1. குறைந்த பட்ச பென்சன் /குடும்ப பென்சன்  Rs.9,000/-
2. அதிக பட்ச குடும்ப பென்சன் Rs.75000/- 
3. அதிக பட்ச பென்சன் Rs.1,25,000/-
4. 15 வருட சர்விஸ் முடித்த ஒரு Y குரூப் சிப்பாய்க்கு ரூ.17130 பென்சன் கிடைக்கும். 
5. பஞ்சப்படி 1.7.2016 முதல் 2 % வழங்கப்படும்.
6. இயலாமை பென்சன் இன்னும் மாற்றி அமைக்க படவில்லை. 
7. இயலாமை பென்சனுக்கு இனி அடிசனல் பென்சன் கிடையாது.
8. மறு வேளையில் இருப்பவர்களுக்கு தற்போதைய அடிப்படை பென்சனில் 2.57 அதிகரித்து வழங்கப்படும்.
9. இந்த அரியர் தொகை வாங்கும் முன்னதாக ஒரு பென்சனர் இறந்து விட்டால்  இந்த தொகை அவர் மனைவிக்கு வழங்கப்படும்.
10. குறைந்த பட்ச அரியர் தொகை ரூ.12800 இந்த மாதம் வழங்கப்படவேண்டும்.
 oOo

அறிவிப்பு 

ராணுவ பென்சனர்களுக்கு பலவிதமான அரியர் தொகை கொடுக்க
அரசாணைகள் வந்துள்ளது.  அவற்றை தெரிந்துகொள்ள 
எங்கள் இணைய தளத்தை பார்க்கவும்.

 அல்லது எக்ஸ் வெல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 04622575380
முகவரி 
15G மிலிடரி லைன், சமாதானபுரம், திருநெல்வேலி -2.


 

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...