Saturday, 12 March 2016

ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தெரிந்துகொள்ள



கீழ் கண்ட லிங்க் ஐ கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதை பின்பற்றினால் உங்கள் ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தொகையை தெரிந்து கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்.

ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தொகையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Thursday, 10 March 2016

பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 15 ல் ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்கும்




பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 15 ல் ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்கும்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் ஒன் ரேங்க் ஒன் பென்சன் அரியர் தொகை மார்ச் 15 ல் பாரத ஸ்டேட் வங்கி அனைவருக்கும் வழங்கும் என செய்திகள் வந்துள்ளன. மற்ற வங்கிகளும் இதை தொடர்ந்து செயல்படுத்தும் என எதிபார்க்கப்படுகிறது..
ஒவ்வொரு குடும்ப பென்சனருக்கும் குறைந்தது Rs.21,315 கொடுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.  உங்கள் அரியர் தொகையை சரிபார்க்க கீழ் கண்ட இணைய தளத்திற்கு சென்று சரி பார்த்துக்கொள்ளவும்.  (use Firefox browser)
முன்னாள் ராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த இணைய தளத்தை
நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...