Monday 29 September 2014

ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள் கூட்டம்




ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள் கூட்டம்

ஏர் மார்ஷல் திரு.எஸ் .குமார் அவர்கள்
(விமான படை வீரர்களுக்கான உயர் அதிகாரி)
விமான படை தலைமை அலுவலகம் புது டெல்லியில் இருந்து
பாண்டிசேரி வருகை தர உள்ளார்கள்.  அச்சமயம் ஒய்வு பெற்ற விமான படை வீரர்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம். : பாண்டிச்சேரி பல் கலை கழகம்
நாள்: 01.10.2014
நேரம்: காலை 09.30 மணிக்கு.
அவ்வமயம் அருகிலுள்ள ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள்
அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள்.
தங்கள் நிறை குறைகளை ஒரு உயர் அதிகாரிக்கு
எடுத்து சொல்ல ஓர் அறிய சந்தர்ப்பம் இது.
அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு
பாண்டிச்சேரி ஒய்வு பெற்ற விமான படை வீரர்கள் சங்க
செயலாளர் கேட்டு கொள்கிறார்கள்.
திரு:G.கார்த்திகேசன்.
தொலைபேசி:9345452483
04132253525

Friday 26 September 2014

பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்





பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு வழங்கும் கடன் தொகையின் உச்ச வரம்பை ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக உயர்த்தியிருக்கிறது.

  இந்த கடனை பெரும் தகுதிகள்:

.  பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பென்சன் வாங்கவேண்டும்.
  பென்சனர் வயது  72  குள் இருக்க வேண்டும்.
  கடன் பெரும் பென்சனருடைய மனைவி குடும்ப பென்சன் பெற தகுதி உடையவராகவும், கடன் பெறும்போது அவர் வயது 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  கடன் தொகை:-
            12  மாத பென்சன் உச்ச வரம்பு  3 லட்சம்.
  குடும்ப பென்சனர்களுக்கு  9 மாத பென்சன், உச்ச வரம்பு ரூ.1.5 லட்சம்.
  வாங்கும் கடனுக்கு மாதாமாதம் திருப்பி கட்டும் தொகையானது (EMI) பிடித்தம் போக அவர்  பெரும் பென்சனில் 25% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

·         கடனுக்கு பாதுகாப்பு (Security)

·   குடும்ப பென்சன் பெரும் தகுதியுள்ள அவர்  மனைவி கடனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அல்லது கடன் தொகைக்கு சமமான மதிப்புடைய ஒரு மூன்றாம் நபர் ஜாமீன்.
·    குடும்ப பென்சனருக்கு வழங்கும் கடனுக்கு அவருடைய மகனோ அல்லது மகளோ அல்லது அந்த வங்கி கிளையில் நல்ல படியாக கணக்கு வைத்து பராமரிக்கும் ஒரு மூன்றாம் நபர்  ஜாமீன்.

  திருப்பி செலுத்தும் காலம்:-

  70 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் 60 மாதத்தில் கட்ட வேண்டும்.
  70 வயதுக்கு மேல் ஆனவர்கள் 48  மாதத்தில் திருப்பி கட்ட வேண்டும்.
  கடன் பட்டுவாடா ஆகி ஒரு மாதம் கழித்து திருப்பி செலுத்துதல் தொடங்கும்.
  மாதாந்திர பென்சன் வழங்கப்படும்போது கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.
  இந்த கடன் பெற எந்த வித கட்டணமும் கிடையாது.
  இந்த கடனுக்கு மார்ஜின் பணம் கட்ட தேவை இல்லை.
  வட்டி விகிதம் இன்றைய தேதியில் 14.75%

70 வயதாகும் ஒருவருக்கு 3 லட்சம் கடன் கொடுக்கும் வங்கியை நிச்சயம் பாராட்டவேண்டும்.
வட்டி விகிதம் கொஞ்சம் அதிகம்தான்.  என்ன செய்வது? கந்து வட்டிக்கு வாங்குவதைவிட இது பரவாயில்லை.

  பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு 
வழங்கும் கூடுதல் வசதிகள் :-

  ஒவ்வொரு மாதமும் பென்சன் ஸ்லிப் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
  உங்கள் கணக்கில் பென்சன் வரவு வைத்தவுடன் நீங்கள் பதிவு செய்த உங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி விடுவார்கள்.
  வருடாந்திர பென்சன் பட்டுவாடா விவரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  வருடாந்திர லைப் செர்டிபிகேட் எந்த கிளையிலும் கொடுக்கலாம்.
  வருமானவரி பிடித்தம் தொடர்பாக படிவம் Form 15G/15H இவற்றை கிளையிலேயே கொடுக்கலாம்.
  இலவச தொலை பேசி சேவையும் உள்ளது: Toll Free No.1800 112211, 1800 425 3800.
  இணைய தள சேவை வைத்திருப்பவர்களுக்கு ஸ்டேட் வங்கி நல்ல பல வசதிகள் வழங்கியுள்ளது.
  அதிகபடியான ATM சேவை வழங்குவது ஸ்டேட் வங்கி மட்டும்தான்.

இத்தனை பெரிய வங்கியில் நிறைய குறைகளும் இருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

நன்றி: “Elders Voice” September, 2014.

Wednesday 24 September 2014

இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலை


இது  வங்கியா அல்லது ரயில்வே ஸ்டேஷனா ?

இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலையும்
வங்கிகளின் அலட்சிய போக்கும்

ஒரு அரசுடமையாக்க பட்ட வங்கியின் ராணுவ விசேஷ குடும்ப பென்சன் மற்றும் போரில் உயிர் நீத்த வீரர்களின் விதவைகளுக்கு வழங்கப்படும் பென்சன் பட்டியலை பார்க்க நேர்ந்தது.(Pension list of Special Family Pension and Liberalised Family pension)  அதை கண்டு உண்மையில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.  காரணம் அந்த பட்டியலில் உள்ள சுமார் 115 பேருக்கும் சரியான பென்சன் வழங்கப்படவில்லை.

அனைவருக்கும் வெறும் சாதாரண பென்சன் வழங்கபட்டிருக்கிறது.  அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பென்சனில் சரி பாதிதான் வழங்கபட்டிருந்தது.

ராணுவ பணி நிமித்தம் கணவனை இழந்த ஒரு விதவைக்கு இன்றைய தேதியில் குறைந்த பட்சம் Rs.7000/- அடிப்படை பென்சன் (DA  வுடன் சேர்த்தால் Rs.14000/) வழங்கவேண்டும் என்று அரசாணைகள் உள்ளன.  இருந்த போதிலும் இவர்களுக்கு வங்கிகள் வெறும் Rs.3500/- தான் அடிப்படை பென்சன் வழங்குகிறது.  இதேபோல் போரில் உயிர் நீத்த வீரர்களின் விதவைகளுக்கு இன்றைய தேதியில் Rs.9880/- அடிப்படை பென்சன் (DA  வுடன் Rs.19760/-) ஆனால் வெறும் Rs.5763/-  தான் வழங்க படுகிறது.  “F” என்ற முதல் எழுத்தை PPO நம்பரில் கொண்டவர்களுக்கு 01.01.2006 முதல் குறைந்தது Rs.7000/-  அடிப்படை பென்சன் வழங்கவேண்டும்.  அதேபோல் “FBC” என்ற முதல் எழுத்துகளை கொண்ட PPO நம்பர் உள்ளவர்களுக்கு குறைந்தது Rs.9880/- வழங்கவேண்டும். ஆனால் இந்த பட்டியலை பாருங்கள் எவ்வளவு குறைவாக கொடுக்க படுகிறது என்று. 

ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இப்படி தவறு நடக்கிறது. இதை கேட்க யாருமில்லை.  இது ஒரு வங்கியின் பட்டியல் தான், அதுவும் தமிழ் நாட்டில் மட்டும்தான்.  மற்ற வங்கி களையெல்லாம் சேர்த்து அகில இந்திய அளவில் பார்த்தால் எவ்வளவு பேர் பாதிக்க பட்டிருப்பார்கள்  சற்று சிந்தித்து பாருங்கள்.  இந்த பட்டியலில் மட்டும் கணக்கிட்டு பார்த்ததில் சுமார் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் குறைவாக கொடுக்கபட்டிருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி சுமார் 36 லட்சம்  பென்சனர்களுக்கு பென்சன் வழங்குகிறது.  இந்த பென்சன் கணக்குகள் அனைத்தும் நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய நகரங்களில் வைத்து தான் கணக்கிடப்படுகிறது.  கிராமத்திலுள்ள பென்சனர்கள் இந்த நகரங்களுக்கு சென்று தனது பென்சன் குறைகளை முறையிட முடியாத நிலை உள்ளது.  எனவே தவறுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.  ஒரு சிலருக்கு குறைகளை கண்டு பிடித்து முறையிடும் போது நிலுவை தொகையை மட்டும் வங்கி வழங்குகிறது.  தாமதமாக வழங்கப்படுவதற்கான நஷ்ட ஈடை கொடுப்பதில்லை. (Banks are not paying the compensation for the delayed payment of arrears as per RBI guidelines.)

இந்த பட்டியலை சில மாதங்களுக்கு முன் எமது வலைதளத்தில் வெளியிட்டு, இவர்களைப்பற்றி விபரம் கேட்டிருந்தோம்.  இதுவரை ஒரு பதில் கூட வரவில்லை.  நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருசிலரை எமது அறக்கட்டளை கண்டு பிடித்து அவர்களுக்கு சரியான பென்சனும் பல லட்சம் அறியர் தொகையும் பெற்று கொடுத்தோம்.
தற்போது இதை பார்பவர்கள் பாதிக்க பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.



Spl. Category Def. pensioners who are being paid less
Name of Branch
PPO No.
B.Pension
Name of pensioner
CHENNAI PERAMBUR
F\21761\1962
3500
ALAMELU MANAGAI
VELLORE 
FBC\1166\1972
5763
GNANAMBAL
VELLORE 
F\1086\1977
3500
SARDA AMMAL
VELLORE 
F\2500\1960
5763
SAROJA AMMAL K
VELLORE 
F\3310\1972
5763
AMBUJAM
VELLORE 
F\4633\1973
5763
SARASWATHI
VELLORE 
F\1986\1981
3500
OVAIYAR
VELLORE 
F\2542\1981
3500
NAVANEETH AMMAL
VELLORE MAIN BRANCH
F\253\1969
5763
CHANDRA AMMAL A S
VELLORE 
F\617\1979
7119
SEETHAMMAL
PENNADAM
F\1120\1991
3500
SAROJA V
THANJAVUR
F\704\1958
3500
GOWRI
THANJAVUR
F\1270\1974
7000
SAROJA RAMAN
MAYILADUTHURAI
F\4833\1964
3500
NAVANEETHAM
ADUTHURAI
F\3427\1980
3500
BHAVANI
AYYAMPET
F\11625\1966
5763
SUSILA
KARUR
F\2403\1972
3500
LAKSHMI
KARUR
F\1082\1973
5763
DHANAM
KARUR
F\4253\1973
5763
RAJAMMA K
TURAIYUR
F\11782\1966
3500
MOOKAYEE C
SENDAMANGALAM
F\190\1991
7000
RAYAPPA UDAYAR
DINDIGUL  SALAI ROAD
F\886\1971
3500
MARIAMMAL
PALANI
F\1115\1954
3500
THAYAMMAL
AMMAYANAYAKANUR
F\1829\1959
3500
NAGAMMAL   K
CHINNALAPATTI
F\432\1986
3500
CHINNAMMAL
NATTAM
F\182\1995
7000
MEENA   M A
VADAMADURI
F\1652\1979
5763
KAMATCHI
CHENNAI TONDIARPET
FBC\266\1987
5694
SARASWATHY G
VRINCHIPURAM
F\3848\1965
7000
GOVINDAMMAL
TIRUPATTUR
F\3278\1976
3500
KALYANI P
TIRUPATTUR
F\467\1978
5763
INDRANI BAI
TIRUPATTUR
FBC\1248\1972
5763
MUNI AMMAL
MANGANALLUR
D\188\1970
5908
MOORTHY
ANAICUT
F\716\1991
5763
KUMARI
ANAICUT
F\1293\1972
5763
LALITHA
ANAICUT
F\1442\1981
5763
CHANDRA G
ARAKONAM
D\6094\1964
3500
SAKKU BAI
SHANARPATTI
FBC\455\1995
6848
PACKIAMARRY
RAMPURAM
D\577\1981
5142
MANAKULAN GARA
KAMMAVANPET
F\005369\2006
10564
VIJAYA LAKSHMI K
KAMMAVANPET
F\2234\1974
5763
THAVAMANI
KAMMAVANPET
F\2058\1969
3500
CHINTAMANI AMMAL
EDUMALAI
F\1298\1987
3500
BOOJHAMMAL
KARIAPATTINAM
F\4140\1987
3500
SRATHAMBAL
ERUVANGUDI
FBC\462\1998
7888
TAMILSELVI A
PERIAMITTOOR
F\005146\2007
7000
S KOPPAMAL
KARAIKADU
F\1359\1976
3500
B RATHNAMMAL
OOTACAMUND
F\2556\1980
3500
RANI  N
ARUVANKADU
F\253\1997
5763
GOURI
ARUVANKADU
F\88\2000
5763
MUTHU
ARUVANKADU
F\601\1994
3518
JANAKI B
YELLANAHALLI
FBC\263\1993
7589
REENA  D
YELLANAHALLI
F\767\1991
5763
BIBI
COIMBATORE H Q ROAD
F\3072\1975
5763
SATHYAVANI K A
SARKARSAMAKULAM
F\156\1993
3500
PAPPATHI
MADURAI TOWN HALL ROAD
F\907\1977
9763
VISALAKSHMI K
MADURAI GRAND CENTRAL
F\936\1973
3500
PUSHPA
MADURAI GRAND CENTRAL
F\2096\1979
3500
MARIAL V
CUMBUM
F\39\1979
3500
VEERAMMAL
PERIYAKULAM
F\13905\1985
7498
SHIVA BHAGIAM
PERIYAKULAM
F\1565\1988
5763
SARASWATHI
THENI
F\276\1969
3500
CHITTUKAMU AMMAL
THENI
F\1068\1989
3719
PARATHI
THENI
F\1270\1990
3549
TAIMA   N
CHINNAMANUR
F\546\1976
3842
GURUVAMMAL S
TIRUMANGALAM
F\2623\1961
5763
PACKIAMMAL
USILAMPATTI
F\773\1974
7825
ANNAKILEE  P  K
UTHAMAPALAYAM
FBC\111\1993
3500
JEEVARATHINAM N
UTHAMAPALAYAM
F\257\1987
3950
MUTHULAKSHMI P
UTHAMAPALAYAM
F\724\2000
4313
LOGAVATHY J
UTHAMAPALAYAM
FBC\7029\1972
3500
PONNAMMAL N K
PERAIYUR
F\2434\1985
3500
SARADA MANI P
PERAIYUR
F\2483\1981
5763
RAJAM V
PERAIYUR
F\51\2007
3500
BALKISH BEEVI A
ARUPPUKOTTAI
FBC\40\1989
6280
JAYABARATHY D
PARAMKUDI
F\804\2002
5763
JAYA MARY
SIVAKASI
F\2529\1976
3500
PANCHAVAR
SRIVILLIPUTTUR
F\804\1989
5918
GOPPAMMAL
SRIVILLIPUTTUR
F\4620\1970
3500
RAJAMMAL S
SRIVILLIPUTTUR
F\2802\1973
7000
MARIAMMAL
SRIVILLIPUTTUR
F\1054\1964
3500
LAXMI
SRIVILLIPUTTUR
F\683\1973
3500
KRISHNAMMAL V
SRIVILLIPUTTUR
F\118\1980
3500
RADHA RUKMANI
DHALAVOIPURAM
F\3878\1976
3500
SUNDARAMMAL K
TUTICORIN 
F\1326\1991
3787
BABY
TUTICORIN 
F\2727\1974
5763
SANTHANA THAMMAL
TUTICORIN BEACH ROAD
FBC\297\1992
6747
MUTHAMMAL
TUTICORIN MELUR
F\3434\1983
3500
MATHEW
MELAPALAYAM
F\3869\1971
3500
CHERIMUTHU
VIKRAMASINGAPURAM
F\175\1978
3500
MARIAMMAL   M
ETTAIYAPURAM
F\920\1992
5165
NEELAVENI
ETTAIYAPURAM
F\590\1991
5763
MARIAMMAL
ETTAIYAPURAM
F\174\1963
3500
RAMALAKSHMI AMMAL N
SANKARANKOIL
F\3368\1968
3500
MARIAMMAL
SHENCOTTAH
F\871\1997
7000
VELAMMAL
SHENCOTTAH
F\39747\1978
3500
RAJAMMAL S
SHENCOTTAH
F\040887\1999
3500
MICHEL AMMAL
NAGERCOIL KOTTAR
F\2271\1963
3500
LAKSHMIAMMAL
NAGERCOIL KOTTAR
F\448\2003
5763
RAJAM M
NAGERCOIL KOTTAR
F\448\2003
5763
RAJAM M
NAGERCOIL KOTTAR
F\448\2003
5763
RAJAM M
NAGERCOIL KOTTAR
F\005159\2004
5763
THEVIA PALAM  A
NAGERCOIL KOTTAR
F\005154\2004
5763
HEMA  K
THUCKALAY
F\714\1971
3500
PALAMMA
THUCKALAY
F\235\1986
3500
CHELLAMMA
KUZHITHURAI
F\2705\1972
3500
PRASANNA KUMARI
TUTICORIN CHIDAMBARNAGAR
FBC\1616\1999
3500
VEERA BAHU PILLAI
GUDALUR (COIMBATORE DIST)
FBC\205\1993
7222
MANGUTHAI
GUDALUR (COIMBATORE DIST)
F\2496\1984
4770
JAISE
ITHALAR
F\744\1989
3500
SEENIAMMAL
LADANENDAL
F\2412\1968
3500
ANGAMMAL M
NATTALAM
F\1886\1999
5763
CHELLAMMAL




ராணுவ குடும்ப பென்சனர்கள் இதை படிக்க வாய்ப்பில்லை.  இதை  படிக்கும் மற்றவர்கள் உதவி செய்தால்தான் பயன் கிடைக்கும்.  முன்னாள் ராணுவத்தினர் அதிகம் சந்திக்கும் இடமான ராணுவ கான்டீன் மற்றும் ECHS பாலி கிளினிக்கு களில் இதை  அச்சிட்டு ஒட்டவும்.
எங்களையும் தொடர்பு கொள்ளலாம்.  இதை படித்தமைக்கு மிக்க நன்றி.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...